RJ Balaji Semma Speech against Kiran Bedi and Jallikattu


Related Tags : RJ Balaji Semma Speech against Kiran Bedi and Jallikattu, An actor more sensible than an IPS , RJ Balaji talk about Jallikattu in India today interview - viral video.

Comments

  1. தைப்பொங்கல் திருவிழா 2017:
    வரும் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 முதல் மதியம் 12.00 மணி வரை, நமது பள்ளி வளாகத்தில் தைப்பொங்கல் திருவிழா நடைப்பெற உள்ளது. அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். – பள்ளி நிர்வாகம்.
    நிகழ்ச்சிகள்:
    1. சுற்றுச்சூழலுக்கு கேடில்லா போகி கொளுத்துதல்.
    2. உறிப்பானை அடித்தல் போட்டி
    3. பெற்றோர்களின் பாதங்களை அலங்கரித்தல் போட்டி
    4. கோலம் வரையும் போட்டி
    5. கரும்பு தின்னும் போட்டி
    6. சிறுவர்களின் ஜல்லிக்கட்டு போட்டி
    7. ரங்கராட்டினம் சுற்றுதல்
    8. பொங்கல் சமைத்து பகிர்ந்துண்ணுதல்.
    9. மாட்டுவண்டியில் சிறு ஊர்வலம்.
    10. “எப்படி வந்தது தட்டில் இருந்து இரைந்த சாதம்” 10 நிமிட நிகழ்வு.
    11. விவசாயி தற்கொலைக்கு எதிராக, நமது பள்ளிக்குழந்தைகளின் உரை.
    பெற்றோர்கள் எடுத்துவரவேண்டிய பொருட்கள்:
    1. சிறு அளவினாலான மண் பானை.
    2. பானையினை அலங்காரம் செய்ய தேவையான பொருட்கள்.
    3. பெற்றோர்களின் பாதங்களை அலங்காரம் செய்ய தேவையான பொருட்கள் (நெயில் பாலிஷ், பூக்கள், மஞ்சள் போன்றவை)
    சுரேஷ் பாண்டுரங்கன்.
    நிறுவனர்.
    நாராயனா வித்யாஷ்ரம்.
    www.narayanavidhyashram.com
    +919566006557 | +914465666625

    ReplyDelete

Post a Comment

Popular Posts